பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


அந்த வகையில் , எண்ணெய் நிறுவனங்கள்  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.55 ஆகவும், டீசல்,விலையில் 9 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் உள்ளது.