பொங்கல் பண்டிகை: மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு

பொங்கல் பண்டிகை: மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டத்தை சமாளிக்க சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது நாளை(ஜன.,11) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.