தங்கம்  விலை சவரனுக்கு ரூ.88 குறைவு .

தங்கம்  விலை சவரனுக்கு ரூ.88 குறைவு .

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை (வியாழன் ) கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 2,758 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,769  ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 11 ரூபாய் குறைந்து 2,758  ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி ஒரு கிராம் 39.80 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.