இந்திய ரூபாயின் மதிப்பு : 72.18 ஐ எட்டியது

இந்திய ரூபாயின் மதிப்பு : 72.18 ஐ எட்டியது

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. இன்றும் (செப்.,10) ரூபாய் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.

செப்., 7 ம் தேதி வர்த்தக நேர இறுதியில் 71.73 ஆக இருந்த ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது 45 காசுகள் சரிந்து 72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 72.18 என்ற புதிய உச்சபட்ச சரிவு நிலையை அடைந்துள்ளது.