ஈரானுடன் எண்ணெய் இறக்குமதி தொடரும்: பெட்ரோலியத்துறை அமைச்சர்

ஈரானுடன் எண்ணெய் இறக்குமதி தொடரும்: பெட்ரோலியத்துறை அமைச்சர்

புதுடில்லி: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்த போதிலும், இந்தியாவின் உள்நாட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால் ஈரானுடான எண்ணெய் இறக்குமதி தொடரும். சில நிறுவனங்கள் ஏற்கனவே நவம்பர் மாதம் தங்கள் ஒதுக்கீட்டை நியமித்துள்ளன. இந்த விவகாரத்தில் 'உலகளாவிய தலைவர்கள் எங்கள் தேவைகளை புரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.