இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

  இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.


இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையில் எந்தவித மாற்றமுமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.77.50க்கும், டீசல் ரூ.71.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.