இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும், இந்த விலையானது மாற்றியமைக்கப்படுகிறது. 

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.  ரூ.73.00 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து  மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.