இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு...

இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு...

ர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.அந்த வகையில், இன்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 71.47 காசுகளாகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 66.01காசுகளாகவும் உள்ளது.