பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு...!

பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு...!


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, இன்று  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 9 காசு குறைந்து , ஒரு லிட்டர் ரூ.74.66 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.84 ஆகவும் உள்ளது.