இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்!

 இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.75.65 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.96-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.