தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு 13  ரூபாய் அதிகரித்து 2,879 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,866 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 13 ரூபாய் உயர்ந்து 2,879 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 23,032 ரூபாயாக விற்பனையாகிறது.வெள்ளி விலை, கிராம் ஒன்றுக்கு 40.60 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.