பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்...!

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்...!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கப்படுகிறது. 

அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ..75.20 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.71.20 காசுகளாகவும் உள்ளது.