நாமக்கல்: வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

 நாமக்கல்: வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

நாமக்கல்: நாமகிரிப்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது. தொழிலதிபர் திருநாவுக்கரசர் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.20,000 பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.