மத்திய பிரதேசஷ்: பெட்ரோல் பங்க் சூறை

மத்திய பிரதேசஷ்: பெட்ரோல் பங்க் சூறை

உஜ்ஜைன்: பெட்ரோல் : பந்த் காரணமாக பல மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. குஜராத்தில் டயர்களை எரித்து போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்துள்ளனர். பீகாரில் பாட்னாவில் ஜன் அதிகர் கட்சியை சேர்ந்தவர்கள் பந்த்தின் போது இயக்கப்பட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினர். 

இதில் பல கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதே போன்று மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயின் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றிற்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் பங்க்கை அடித்து நொறுக்கினர்.