65-வது தேசிய விருது - சிறந்த நடிகர், நடிகையாக ரிதி சென், ஸ்ரீதேவி தேர்வு

65-வது தேசிய விருது - சிறந்த நடிகர், நடிகையாக ரிதி சென், ஸ்ரீதேவி தேர்வு

புதுடெல்லி: 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சிறந்த நடிகர் விருது நகர்கிர்தன் படத்தில் நடித்த ரித்தி சென்னுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகையாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.