பத்மாவாத் படத்திற்கு குஜராத்திலும் தடை

பத்மாவாத் படத்திற்கு குஜராத்திலும் தடை

ஆமதாபாத்: சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் ரன்வீர்கபூர், தீபிகா படுகோனே நடத்தியுள்ள பத்மாவதி என்ற திரைபடம் வரலாற்று உண்மைகளை திரித்த கூறப்பட்டுள்ளதாக கர்னி சேனா அமைப்பபினர் படத்தை தடைசெய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்ததையடுத்து 25ம் தேதி ரிலீசாகிறது.
எனினும் இத்திரைபடத்திற்கு ராஜஸ்தான், பீஹார், அரியானா, ம.பி. உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதையடுத்து குஜராத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.