சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் தமிழக அரசு

சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் தமிழக அரசு

நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்று கலைவளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டுகோள் வைத்துள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பிற்கு தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான  மு. சந்திரசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் (அக்டோபர் 1) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பிற்கு, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பிலும், லட்சோபலட்சம் ரசிகர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.