பாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்

பாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்

புதுடெல்லி: சமீபத்தில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியில் இருந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதையடுத்து, ம.பி., ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.இந்நிலையில், சிவராஜ்சிங் சவுகான், ரமண்சிங் மற்றும் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோரை பாஜக தேசிய துணை தலைவர்களாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது