டில்லியில் விமானங்கள் தாமதம்

டில்லியில் விமானங்கள் தாமதம்

புதுடில்லி : டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.