உத்தரகாண்டில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...

உத்தரகாண்டில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...

உத்தரகாண்டில் உள்ள உத்தர்காஷி பகுதியில் இன்று காலை 6.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் பெரிய அளவில் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.