குஜராத்தில் பிரபல மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

குஜராத்தில் பிரபல மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

குஜராத் மாநிலம் வதோதராவில் ஸ்ரீ சர் சயாஜி ஜெனரல் (எஸ்.எஸ்.ஜி) என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த மருத்துவமனையின்  குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீ விபத்து குறித்து அறிந்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்   தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.