வட மாநிலங்களில் பந்த்

வட மாநிலங்களில் பந்த்

புதுடில்லி : எஸ்சி/ எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இன்று (செப்.,06) முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 
பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த போராட்டம் காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில்மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வன்முறை வெடிக்காமல் இருக்க போலீசார் அதிக அளவில் குளிக்கப்பட்டுள்ளனர்.