ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை நிலநடுக்கம்

 ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை நிலநடுக்கம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று மாலை 4.20 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.