ஒடிசா அரசு வழங்கும் பிரேர்னா கல்வி உதவித் தொகை

ஒடிசா அரசு வழங்கும் பிரேர்னா கல்வி உதவித் தொகை

பள்ளி மாணவர்கள் கல்லுரி மாணவர்களுககன எஸ்சி, எஸ்டி, ஒபிசி போன்ர பிரிவு சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் போஸ்ட் மெட்ரிகுலோசன் மற்றும் மேற்படிப்புக்கு  கல்வி உதவித்தொகை தேசிய கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களுக்கு  வழங்கப்படுகிறது.  பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பெறும் இந்த கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் அரசு மற்றும் அரசால் அங்கிகாரம் பெற்ற பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். அத்துடன் எஸ்சி, எஸ்டி போன்ற மாணவர்களது வருமான அளவு ரூபாய் 1லட்சத்து மேல் இருக்க கூடாது. அத்துடன் பொது பிரிவினரான ஓபிசி பிரிவினர் குடும்ப வருமானம் 2 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. மேலும் முன் நடந்த தேர்வில் 50% சதவிகித  மதிபெண்களுடன்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஒடிசாவில் நிரந்தரமாக தங்கியிருப்பவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவர்களின் குடும்ப வருமானம் குறைந்தது 1லட்சம் அளவே இருக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் விவரங்களை இணைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.