சாமியார் ராம்பால் குற்றவாளி என அறிவித்த கோர்ட்

சாமியார் ராம்பால் குற்றவாளி என அறிவித்த கோர்ட்

ஹிசார்: அரியானா மாநிலம், ஹிசாரில் ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வந்த சாமியார் ராம்பால் மகாராஜ். அவரது ஆசிரமத்தில் 4 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீதும், ஆதரவாளர்கள் மீதும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதில், இரண்டு வழக்குகளில் ராம்பால் குற்றவாளி என தீர்ப்பளித்த கோர்ட், தண்டனை விவரத்தை வரும் 16, 17 தேதிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளது.