தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை

தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை

தூத்துக்குடி: வீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 15ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.. ஏப்.15ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்.17ம் தேதி காலை 6 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.