தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி கைது

தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி கைது

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி பாரூக் டக்லா(வயது57) துபாயில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவர் மத்திய புலனாய்வு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் மூலம் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். விமானம் மூலம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.