டில்லி காங்., தலைவராக ஷீலா நியமனம்

டில்லி காங்., தலைவராக ஷீலா நியமனம்

புதுடில்லி: டில்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மக்கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவி விலகினார். இதனையடுத்து அந்த பதவிக்கு, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தேவேந்திர யாதவ், ராஜேஷ் லிலோதியா, ஹரூண் யுசூப், ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.