இந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்

இந்திய ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்

ஜம்மு: காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் , அவுரங்காஜீப் என்ற இந்திய ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட வீரர், காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.