ஜம்மு காஷ்மீரில் 6-வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: 78.9 சதவிகிதம் வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் 6-வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: 78.9 சதவிகிதம் வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார். இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.