ஜம்மு காஷ்மீர்:சிஆர்பிஎப் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர்:சிஆர்பிஎப் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு:ஜம்மு காஷ்மீர் மாநிலம் சௌக் பகுதியில் சிஆர்பிஎப் வாகனம் மீது  பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் படுகாயம் அடைந்தார். 

காஷ்மீரில் நேற்று மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில போலீசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி காலித் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.