மராட்டியம்: என்கவுண்டரில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

மராட்டியம்: என்கவுண்டரில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

மும்பை: மராட்டிய மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் வனப்பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் சிறப்பு படை போலீஸ் ஈடுபட்டது. அப்போது மறைந்து இருந்த நக்சலைட்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.