மிசோரம் கவர்னர்  கும்மனம் ராஜசேகரன் ராஜினாமா

மிசோரம் கவர்னர்  கும்மனம் ராஜசேகரன் ராஜினாமா

புதுடில்லி:மிசோரம் கவர்னர் கும்மனம் ராஜசேகரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். மாநிலத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை அசாம் கவர்னராக பேராசிரியர் ஜக்தீஷ் முகிக்கு மிசோரம் மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.