ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

புதுடில்லி: பொங்கல் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் பொங்கல் பல்வேறு பெயர்களில் கொண்டாடபட்டு வருகிறது.

அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது: பயிர் அறுவடையுடன் இணைந்த விழாவை கொண்டாடும் விவசாயிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொங்கல் விழா, மகர சங்கராந்தி, லோரி என நாட்டின் பல்வேறு பெயர்களின் அழைக்கப்படும் இவ்விழாக்கள் ஆரோக்கியத்தை வழங்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.