மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக 2வது நாளாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு யாத்திரை சென்ற 9,305 பக்தர்களும் மலை அடிவாரத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.