இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்...

 இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்...

இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று பிறை தெரிந்ததை அடுத்து இன்று முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.