சபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு

சபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களை  அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில் இந்து அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக கேரள மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பாறசாலை முதல் காசர்கோடு வரையிலான 630 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையோரமாக லட்சக்கணக்கான பெண்கள் அணிவகுக்கும் வகையிலான 'வனிதா மதில்' நிகழ்ச்சி, இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.