முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், நாட்டிங்காமில் இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 4.30 சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.