வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20, 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
 
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய பிசிசிஐ குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் மற்றும் கேப்டன் விராட் கோலி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

டி 20 போட்டிக்கான வீரர்கள் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், குருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி

ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், கேதார் ஜாதவ், மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சனி.

டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்),மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், விரித்திமான் சஹா, ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.