காமன்வெல்த்:இந்தியாவுக்கு 15 தங்கம், 8 வெள்ளி தங்கம்

காமன்வெல்த்:இந்தியாவுக்கு 15 தங்கம், 8 வெள்ளி தங்கம்

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன் வெல்த் போட்டியில் இன்று துப்பாக்கிச்சுடுதலில் 50 மீ. பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் தங்கம் வென்றார். மேலும் அஞ்சும் மவுட்கில் வெள்ளி பதக்கம் வென்றார்.
இதன் மூலம் 15 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் இருந்து வருகிறது