ஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் - டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணி கேப்டன்கள் முன்பு டாஸ் சுண்டப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டாஸ் வென்றார். டாஸ் வென்ற அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:

ஷேன் வாட்சன், டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், தீபக் சஹர், ஷர்துல் தாகுர், இம்ரான் தாஹிர்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர்கள்:

சுனில் நரின், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுப்மான் கில், ஆந்த்ரே ரசல், பியூஷ் சாவ்லா,  குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஹாரி கர்னி.