ஜாகீர்கான் முழுநேர பயிற்சியாளர் அல்ல: பிசிசிஐ

ஜாகீர்கான் முழுநேர பயிற்சியாளர் அல்ல: பிசிசிஐ

மும்பை: . கேப்டன் கோலியுடனான மோதலால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ளே ராஜினாமா செய்தார். இதையடுத்து பலத்த போட்டிக்கிடையே இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். மேலும் டிராவிட் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜாகீர்கான் முழுநேர பயிற்சியாளர் அல்ல என்று பிசிசிஐ .கூறியுள்ளது. வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள டிராவிட்டின் நியமனம் போன்றதே ஜாகீர்கான் நியமனமும் என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. 

Liu-Xiaobo-Dies