நியூசிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்...

நியூசிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்...

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில்  4-வது  20 போட்டியில்   விளையாட வில்லை. அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், 5-வது  டிபோட்டியில் அவர் களமிறங்கி 60 ரன்களை குவித்தார். இந்த நிலையில், காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ரோகித் சர்மா எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.