15-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

15-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும்.