சிவகங்கையில் 4 தாலுகாக்களில் 144 தடையுத்தரவு

சிவகங்கையில் 4 தாலுகாக்களில் 144 தடையுத்தரவு

சிவகங்கை : இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு, சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் 10ம் தேதி முதல் 3 நாட்கள் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என்று எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.