அழகிரி பேரணி.. அண்ணா, கருணாநிதி சமாதியில் அஞ்சலி

அழகிரி பேரணி.. அண்ணா, கருணாநிதி சமாதியில் அஞ்சலி

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி மு.க அழகிரி நடத்திய அமைதி பேரணி விரைவாக முடிந்துள்ளது. இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி உள்ளார். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது