ஏப்-23ல் மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்

ஏப்-23ல் மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டம் நடந்து முடிந்த பின்னர் ஸ்டாலின் கூறியதாவது: காவிரி விவகாரத்தில், கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம். காவிரி மேலாண்மை தொடர்பாக மத்திய அரசுக்கு கவர்னர் வலியுறுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் 9 கட்சி தலைவர்கள் புதுடில்லி சென்று பிரதமரை சந்திப்பது ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன