உயரமான கம்பத்தில் கொடியேற்றினார் ஸ்டாலின்

உயரமான கம்பத்தில் கொடியேற்றினார் ஸ்டாலின்

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் மிக உயரமான 114 அடி உயர கம்பத்தில் திமுக கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்றினார். இந்தியாவிலேயே அரசியல் கட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மிக உயரமான கொடி கம்பம் இதுவாகும்.