முட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு

முட்டை டெண்டர் நிறுத்தி வைப்பு

சென்னை : சத்துணவு திட்டத்தில் முட்டை டெண்டர் கொள்முதல் செய்ய தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக கோழி பண்ணை உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து டெண்டர் நடவடிக்கையை செப்.,25 வரை நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.