கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

துாத்துக்குடி: கனமழை காரணமாக துாத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுதேர்வு இல்லாத பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுதேர்வு தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களுக்கு வழக்கம் போல் பள்ளிக்கு செல்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது